tag:blogger.com,1999:blog-6177471157444740114.post8991418498555520958..comments2023-05-01T14:26:07.793+05:30Comments on பால்வெளி: "அபோகலிப்டோ"வும் "சோளகர் தொட்டி"யும் - என்ன சம்பந்தம்?...பால்வெளிhttp://www.blogger.com/profile/12823623589174727248noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6177471157444740114.post-37221956761778351382008-02-16T21:42:00.000+05:302008-02-16T21:42:00.000+05:30மின் நூல் வடிவம் தந்ததிற்கு மிகவும் நன்றி..மின் நூல் வடிவம் தந்ததிற்கு மிகவும் நன்றி..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6177471157444740114.post-35315563656367965562007-11-01T19:33:00.000+05:302007-11-01T19:33:00.000+05:30//சோளகர் தொட்டியை இது வரை படிக்காத,படிக்க வாய்ப்பி...//சோளகர் தொட்டியை இது வரை படிக்காத,படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்காக அந்த நூல் மின்னூல் வடிவில் இறக்குமதி செய்ய...
http://www.esnips.com/doc/07f3ae05-be53-4140-8113-4c439e90bd18/SolagarThotti

அனைவரின் கவனத்திற்கும்: இது அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல். புத்தகத்தை வாங்க வாய்ப்புள்ளவர்கள் நேரடியாக வாங்கிப் படிப்பதே நன்று.///

Yes it is a must. It is the document of Atrocity by Police on people.

Asuranஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6177471157444740114.post-56140460373712286982007-10-31T22:21:00.000+05:302007-10-31T22:21:00.000+05:30அறியப்படத மலைவாழ் ம்க்களின் வேதனையையும், அரச பயங்க...அறியப்படத மலைவாழ் ம்க்களின் வேதனையையும், அரச பயங்கரவாத கோரமுகத்தையும் நெஞ்சில் அறையும் பதிவு - சோளகர் தொட்டி.

//இந்த புத்தகம் எங்கே கிடைக்கு என்று தெரியுங்களா???? //

அண்ணாசாலை 'ஹிங்கின்ஸ் பாதம்ஸ்'ல் கிடைக்கலாம். அங்குதான் நான் வாங்கினேன்.

நன்றி,
அன்சாரி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6177471157444740114.post-54344465967658233452007-10-27T22:35:00.000+05:302007-10-27T22:35:00.000+05:30பின்னூட்டமிட்டமைக்கு நன்றி.. சென்னையில் பொதுவான மு...பின்னூட்டமிட்டமைக்கு நன்றி.. சென்னையில் பொதுவான முற்போக்கு நூல்கள் விற்கும் எல்லா கடைகளிலும் கிடைக்கும். "கீழைகாற்று", "பாரதி" என்று பல கடைகளிலும் கிடைக்கும்..

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367
இங்கு விசாரிக்கலாம்.

சென்னை வாசிகள் யாராவது தகவல் தாருங்களேன்..

நன்றியுடன்,
பால்வெளி.பால்வெளிhttps://www.blogger.com/profile/12823623589174727248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6177471157444740114.post-68097290702206086162007-10-25T18:45:00.000+05:302007-10-25T18:45:00.000+05:30சோளகர் தொட்டி ஏற்கனவே கேள்விப்பட்ட புத்தகம்தான்.மீ...சோளகர் தொட்டி ஏற்கனவே கேள்விப்பட்ட புத்தகம்தான்.

மீண்டும் நினைவுபடுத்தி விட்டீர்கள். இந்த புத்தகம் எங்கே கிடைக்கு என்று தெரியுங்களா???? (சென்னையில்)

நானும் வீரப்பன் ஏரியாதாங்க. கொளத்துர். அதனாலேயே இதில் பல விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆவல்.

மின் நூலுக்கு நன்றி. ஆனால் நேரடியாக படிக்கவே விரும்புகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6177471157444740114.post-66482479296083103922007-10-25T18:26:00.000+05:302007-10-25T18:26:00.000+05:30பால்வெளி,மிக்க நன்றி. இந்த நூலை படித்திருக்கிறேன்....பால்வெளி,

மிக்க நன்றி. இந்த நூலை படித்திருக்கிறேன். பலர் கண்ணீர்சிந்தியிருக்கும், உதிரம் சிந்தியிருக்கும் காவியம் அது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com